95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருபவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை.
கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் தத்துவம் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. சாதாரணமாக ஒன்றாவது, இரண்டாவது படிக்கும் ஆரம்பக் கல்வி அறிவைக் கொண்டு அந்த தத்துவத்தைச் சோதித்தாலே அது பொய்யானது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்
- Brand: அ. உமர்பாரூக்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹50
Tags: thadupoosi, velipadum, unmaigal, தடுப்பூசி, வெளிப்படும், உண்மைகள், அ. உமர்பாரூக், எதிர், வெளியீடு,