தகவல்பெறும் உரிமைச் சட்டம் : இந்நூல் 160 பக்கங்களில், எழுபது ரூபாய் மலிவு விலையில் மிக உபயோகமான, எப்படி விண்ணப்பிப்பது, யாரிடம் மனுச் செய்வது, எத்தனை நாட்களில் தகவல் தரவேண்டும், அப்படி பதிலளிக்காவிட்டால் மேல் முறையீடு எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது. மத்திய, மாநில ஆணையங்களின் அதிகார வரம்புகள், அரசு துறைகளின் முகவரிகள் பட்டியல் விவரத்தை கொண்டுள்ளது. நாம் செலுத்தும் வரிப்பணம் எப்படி, யாரால் செலவழிக்கப்படுகிறது. வசிக்கும் தெருவின் மேம்பாட்டுக்கு செலவு செய்த தொகை நியாயமானதா? இனி நாம் தெரிந்துகொள்ளலாம்!
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், தகவல், பெறும், உரிமைச், சட்டம், சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்