தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் இன்று புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படத் துவங்கியுள்ள காலமிது. சீனத்து உணவு வகைளில் தொடங்கி, அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் என்று தமிழர்கள் பன்னாட்டு உணவு வகைகளை ஆர்வத்துடன் ருசித்து ரசிக்கத் தலைப்பட்டுள்ளனர். இத்தகைய அயல்நாட்டு உணவு விடுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. எனினும், சிக்கனம், வசதி மற்றும் சுகாதாரத்துடன் பாரம்பரியத்தையும் விடாமல் கட்டிக் காக்க விரும்பும் தமிழ்ப் பெண்கள் இவற்றை வீட்டிலேயே தயாரிக்க எண்ணுவதில் வியப்பேதும் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, ஆயிரக்கண்கான இல்லத்தரசிகளின் கனவை நனவாக்க- இதோ தாய்லாந்தின் உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் தமிழில் வடிவெடுத்து உங்கள் கரங்களில் தவழ்கின்றன.
தாய்லாந்து சமையல் - Thailand Samayal
- Brand: ஜார்ஜினா குமார்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹35
-
₹30
Tags: thailand, samayal, தாய்லாந்து, சமையல், -, Thailand, Samayal, ஜார்ஜினா குமார், கண்ணதாசன், பதிப்பகம்