அன்புள்ள பாலகுமாரன், வணக்கம்,
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அரட்டை அடித்தோம். வேறெந்தத் தொடர்பும் இல்லாது இந்தப் பேச்சு ஒன்றையே ஆதாரமாய் வைத்து ஒரு நாவலுக்கு வழியில் சந்தித்த வாசகனை முன்னுரை எழுதச் சொன்ன எழுத்தாளர் நீங்களாய்த்தான் இருக்க வேண்டும்.
தலையணைப் பூக்கள்-Thalaiyanai Pookkal
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹150
Tags: thalaiyanai, pookkal, தலையணைப், பூக்கள்-Thalaiyanai, Pookkal, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்