முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார்.[2] [3] தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.[4] இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். இவரது அண்ணன் மு.க. அழகிரியும், தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்
தளபதி மு.க. ஸ்டாலின் - Thalapathi Mu Ka Stalin
- Brand: பட்டத்தி மைந்தன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: thalapathi, mu, ka, stalin, தளபதி, மு.க., ஸ்டாலின், , -, Thalapathi, Mu, Ka, Stalin, பட்டத்தி மைந்தன், சீதை, பதிப்பகம்