மலர் அருவிக்கு மலர்களாலே
மலர் ஒன்று அணை கட்ட.....
கலர் கலராய் காதல் கனவு
கண்டு நானும் கவி எழுத......
புலர் பொழுதும் பொங்க வைக்கும்
பொறுத்து தோற்ற அவளின் நினைவால்...
கண்டபோது ஜன்னல் கம்பியில்
கலை வடிவாய் பனித் துளிகள்.....- மீண்டும்
உறக்கம் தொலைத்த விழிக்குள்ளே - இன்னும்
உற்சாக சிகப்பாய் அவள் இதழ்கள்.......
செவ்வானமே என் விழிவண்ணம் திருடாதே
சிரிக்கின்ற அவளுக்கே இனி இது சொந்தம்
தாலாட்டும் நினைவுகள் - Thalatum Ninaivugal
- Brand: பி.எஸ். செல்வராஜ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: thalatum, ninaivugal, தாலாட்டும், நினைவுகள், , -, Thalatum, Ninaivugal, பி.எஸ். செல்வராஜ், சீதை, பதிப்பகம்