இந்த அபூர்வமான நூலில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச்
சமாளித்துக்கொள்ளப் போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன. ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.
தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்
- Brand: ச. வின்செண்ட்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹320
Tags: thanathu, manaiviyai, thoppiyaga, ninaithukonda, manithar, தனது, மனைவியைத், தொப்பியாக, நினைத்துக்கொண்ட, மனிதர், ச. வின்செண்ட், எதிர், வெளியீடு,