• தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 - Thanthra Ragasiyangal Part 4
தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைரவ் தந்த்ரா' என்ற வார்த்தைகளின் பொருள் "உணர்வு தாண்டிப் போகும் யுக்தி'. விஞ்ஞான் என்றால் உணர்வு; "பைரவ்' என்றால் உணர்வு கடந்த நிலை; தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை டெக்னிக். எனவே, இது விஞ்ஞானபூர்வமானது. விஞ்ஞானம் "ஏன்' என்பதில் அக்கறையுடையதல்ல; "எப்படி' என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம்."உனக்குப் பொருந்துகின்ற ஓர் உத்தியைத் தேர்ந்தெடு. உன் முழு சக்தியையும் அதில் கொடு. அதன்பின் நீ பழைய ஆளாகக் கண்டிப்பாக இருக்க மாட்டாய். மனம் எங்கு இல்லையோ அதுவே பைரவ்வின் நிலை - மனமற்ற நிலை. உனக்குக் குறைவாகத் தெரிந்த அளவு மிகவும் நல்லது. வாழ்வு ஓர் அற்புதம்! நீ அதன் புதிரை அறியவில்லை என்றால், அதை எப்படி அணுகுவது என்பதை நீ அறியவில்லை என்பதையே காட்டுகிறது' என்கிறது தந்த்ரா.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 - Thanthra Ragasiyangal Part 4

  • Brand: ஓஷோ
  • Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹680
  • ₹578


Tags: thanthra, ragasiyangal, part, 4, தந்த்ரா, ரகசியங்கள், -, பாகம், 4, -, Thanthra, Ragasiyangal, Part, 4, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்