வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் பிறகு ஊர் திரும்பும் கால் நடைகள் மாதிரி நகர்ந்து கொண்டிருந்தன.
பரமு நாற்காலியைத் தூக்கி இன்னும் வராண்டாவின் கைப்பிடிச்சுவருக்கு அருகே போட்டுக் கொண்டான். முடிந்தவரை வானம் முழுவதும் அங்கிருந்தே பார்க்க ஆசைப்பட்டான்.
தாயுமானவன்-Thayumanavan
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹160
Tags: thayumanavan, தாயுமானவன்-Thayumanavan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்