மயிலாப்பூர் என்ற ஒரு சிறுபகுதியில் அறுபத்து மூவர் உற்சவத்திற்கு ஜனங்கள் தானம் செய்வதற்கு எத்தனை ஆசைப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவான பார்வை. மக்களைப்பற்றிய எவ்வளவு சூட்சும்மான எடை. இக்கட்டுரையைப் படிக்கும்போது அடுத்த அறுபத்து மூவருக்கு நாமென்ன தின்பண்டம் தானம் செய்யலாம். எவ்வளவுக்குச் செய்யலாம் எத்தனை பேருக்குச் செய்யலாம் என்று ஒரு ஆசை ஏற்பட்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரபரப்பு ஏற்படும். அதுதான் உங்கள் எழுத்தின் வலிமை.
- என்றும் உண்மையுடன்,
பாஸ்கர்
தேடிக் கண்டுகொண்டேன்-Thedi Kandukonden
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹145
Tags: thedi, kandukonden, தேடிக், கண்டுகொண்டேன்-Thedi, Kandukonden, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்