வீரமும், காதலும் தமிழர்களின் பொதுச் சொத்து. போரில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளே இத்தகைய வீரத்தை முடிவு செய்தன என தமிழரின் வீரத்தினை மிகத் துல்லியமாக அளிவிட்ட இந்நூலாசிரியர் தீரன்சின்னமலையின் வீரத்தினை மிகவும் பெருமைபட இந்நூலில் விளக்கி காட்டுகின்றார், இந்நாடக நூல் எளிய தமிழில் அமைந்துள்ளது மட்டுமில்லாமல் மிகவும் உயிரோட்டமாகவும் அமைந்துள்ளது சிறப்பு
Tags: நர்மதா பதிப்பகம், தீரன், சின்னமலை, ஜீவன், நர்மதா, பதிப்பகம்