மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்பது சுலபம். ஆனால் அதற்கான பொருத்தமான, சுவையான விளங்கிக் கொள்ளக்கூடிய பதில்களை அவர்களிடமிருந்து பெறுவது சிரமம். ஆனால் இந்த நூலில் ஆசிரியர் உடல் நலம், மனநலம், மனம், பாலியல், அழகுப் பிரச்சனைகள், தீராத தீவிரப் பிரச்சனைகள், குணப்படுத்தவே முடியாத மருந்துகளே இல்லாத நோய்கள் என்று பிறர் கருதிக் கொண்டிருப்பவை சம்பந்தப்பட்ட கேள்விகள் இவற்றிற்குச் சுவையாக விளக்கமாகப் பதில்கள் தந்திருக்கிறார்.
தேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்
- Brand: டாக்டர் ப.உ.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: theka, santhekankal, thelivana, badilgal, தேக, சந்தேகங்கள், -, தெளிவான, பதில்கள், டாக்டர் ப.உ.லெனின், Sixthsense, Publications