விண்வெளி ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களை மனதில் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. அறிவயில் ஆராய்ச்சி மைய அலுவலர்களிடமிருந்து தெரிந்து கொண்டதிலிருந்தும் விண்வெளி சம்மந்தமான செய்திகளைப் படித்ததின் மூலம் அறிந்து கொண்டதிலிருந்தும் இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. விண்வெளி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது
தெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்...
- Brand: ப்ரியா பாலு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: நர்மதா பதிப்பகம், தெரிந்துகொள்ள, வேண்டிய, விண்வெளி, இரகசியங்கள்..., ப்ரியா பாலு, நர்மதா, பதிப்பகம்