தேர்தல் ஒன்றை நடுநிலையாகவும் நேர்மையாகவும் நடாத்துதற்கு வழிகாட்டியாக இக் கைநூல் வரையப்பட்டுள்ளது. இந்தக் கைநூல் ஒரு சட்ட ஆவணம் ஆகாது. இது தேர்தல் நடைமுறையை மிகவும் எளிதாகப் புகட்ட எடுத்துக் கொண்ட முயற்சியாகும். இக் கைநூலின் மொழிநடையும் அமைப்பும் முடிந்த வரையில் சட்டச் சொல்லாட்சிகளைத் தவிர்த்துப், பாமர நடையில் அமைப்பதற்கே முழுக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள வாசகங்களின் பொருள் விளக்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அவற்றைத் தெளிவுபடுத்துவதற்கும் உரிய வழிப்படுத்தலுக்கும் தத்தமது தேர்தல் ஆணையத்தை நாடவேண்டும். தேர்தல் நிர்வாகத்திலுள்ள சகல பகுதிகளையும் உள்ளடக்க முயற்சி எடுத்திருப்பினும் இங்கு விடுபட்ட பகுதிகள் ஏதாவது இருப்பின் அது தொடர்பான பணிப்புரைகளைத், தேவைப்படும் போது நா.க.த.அ தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்நேரமும் கேட்டுப்பெறலாம் என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகிறோம்.
தேர்தல் வழிகாட்டி (கையேடு) - Therthal Vazhikatti
- Brand: வழக்கறிஞர் வே. காசிநாதன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: therthal, vazhikatti, தேர்தல், வழிகாட்டி, (கையேடு), , -, Therthal, Vazhikatti, வழக்கறிஞர் வே. காசிநாதன், சீதை, பதிப்பகம்