சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. இக்கவிதைகளில் அகமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் திணைகளாக வரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள் ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதி நிலை, போர், காதல், சஞ்சலம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிப்படுத்துகின்றன.A new collection of poems by renowned poet Cheran. The poems in Thinai Mayakkam are profound, and where the inner and outer lives cannot be seperated. They remind us of Arabian Ghazals and Basavanna’s Vachana poetry, and are filled with a mild musicality. These poems offer a modern insider’s perspective about lust, refugee status, war, love, violence and the space created by seperation.
Thinaimayakkam (Allathu) Nenjodu Kilarthal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹125
Tags: Thinaimayakkam (Allathu) Nenjodu Kilarthal, 125, காலச்சுவடு, பதிப்பகம்,