நீங்கள் எழுதிய குரு புத்தகம் படித்தபின் நிறைய அனுபவித்து உணர முடிந்தது. கௌரிக்கு சேலையை நீ ஆசீர்வாதம் செய்து கொடு என நீங்கள்சொன்னதும், என்னை பெரியவனாக நினைத்து அப்பா சொல்கிறார் என சந்தோஷத்துடன் கூடிய கர்வம் வந்தது. இன்னொன்று, நான் மாலையில் பட்டுச் சேலை உடுத்தும் போதே சேலை அழுக்காக்க் கூடாது என அதன் மீது கவனம் வைக்க முண்டக்கன்னியம்மன் கோவிலில் ஒன்பது சுற்று சுற்றியபோது, என் எதிர்பட்ட பெண் என் மீது குங்கும்ம் கொட்டி சேலையில் கலர் பிடித்தது. பின்பு இரவு ரயிலில் சாஸ் கொட்டியது. காலையில் பெங்களூரில் டிபன் சாப்பிடும்போது சாம்பார் கொட்டியது. மதியம் வீடு வந்து சேரும்முன் சேலை ஆன அலங்கோலம் பார்க்க வேண்டுமே..
இப்படிக்கு,
என்றும் உங்களின் அம்பிகா செல்வராஜ்
திருஞான சம்பந்தர்-Thirugyana Sammanthar
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹150
Tags: thirugyana, sammanthar, திருஞான, சம்பந்தர்-Thirugyana, Sammanthar, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்