ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன் திருவையாற்று அரசர் கல்லூரி முதல்வரும் பாரதி ஆய்வாளருமான பேராசிரியர் பாரதிபித்தன் அவர்கள் என்னிடம் 'நம் பகுதியின் ஊர்ப்பெயர் ஆய்வை எழுதங்கள்'என்று சொல்லிச் சில குறிப்புகளையும் சொன்னார்கள். பேராசிரியர் அன்று போட்ட விதை இவ்வளவு காலமும் துயிலில் இருந்து இப்போது அது திருக்குவளை வட்டம் ஊரும் சிறப்பும் ' எனும் சிறு ஆய்வு நூலாக வெளிவருகிறது. நன்றியோடு அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சுக்கும் இச்செயல் நிறைவு அளிக்கிறது.
திருக்குவளை வட்டம் ஊரும் சிறப்பும் - Thirukuralai Vattam Oorum Sirapum
- Brand: அ.ப. பாலையன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: thirukuralai, vattam, oorum, sirapum, திருக்குவளை, வட்டம், ஊரும், சிறப்பும், , -, Thirukuralai, Vattam, Oorum, Sirapum, அ.ப. பாலையன், சீதை, பதிப்பகம்