நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்.
அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து செறிவு மிக்கதாகவும் எழுதப்பட்டது "காலத்தை வென்று காவியமான அண்ணா!"என்னும் இந்நூல்.
திருமலை கண்ட திவ்ய ஜோதி - Thirumalai Kanda Dhivya Jothi
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹75
Tags: thirumalai, kanda, dhivya, jothi, திருமலை, கண்ட, திவ்ய, ஜோதி, , -, Thirumalai, Kanda, Dhivya, Jothi, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்