• திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா - கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளாக்கும் அதிசயம் இப்பதிக்குத்தானுண்டு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்

  • ₹90
  • ₹77