• திருத்தொண்டர் வரலாறு  - Thiruthondar Varalaaru
திருத்தொண்டர் புராண சாரம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டு நூல். அதன் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் என்ற முறையில் 63 பாடல்களும், அப்பருக்கும், சம்பந்தருக்கும் கூடுதலாக இரண்டு பாடல்களும், மற்றும் பாயிரப் பாடல்களும் சேர்த்து மொத்தம் 83 பாடல்களைக் கொண்டது இந்த நூல். மேலும் புராணப்பாடல் தொகை, தனியடியார். தொகையடியார், இனம் முதலான பாகுபாடுகளும் இந்த நூலில் அமைந்துள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திருத்தொண்டர் வரலாறு - Thiruthondar Varalaaru

  • ₹50


Tags: thiruthondar, varalaaru, திருத்தொண்டர், வரலாறு, , -, Thiruthondar, Varalaaru, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், சீதை, பதிப்பகம்