திசை கண்டேன் வான் கண்டேன் - நூலின் தலைப்பே, இந்தத் தலைப்பில் எழுதக்கூடியவர் யார் என்பதைச் சொல்லிவிடும்.
ஆம்! வியப்பிற்குரிய விஞ்ஞான விஷயங்களைத் தன் கற்பனையில் குழைத்து மெருகேற்றி விறுவிறுப்பான புதினங்களைப் படைத்து வாசர்களிடையே உலவ விடுவதில் திரு. சுஜாதா அவர்களுக்கு இணை அவரேதான்.
வேற்று கிரகத்திலிருந்து பூமிக்குப் புறப்பட்டு வருகிறவர்கள் - மனித உணவுகளுகு அப்பாற்பட்ட யந்திரங்கள்கூட - பூமிக்கு வந்தவுடன் இங்குள்ள மக்களுடன் பழகிய பிறகு, இங்குள்ளவர்களைப் போலவே ஆபாசங்களுக்கு அடிமைப்பட்டு விடும் விநோதங்களை அவருக்கே உரிய நடையில் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
திசை கண்டேன் வான் கண்டேன்-Thisai Kandaen Vaan Kandaen
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹75
Tags: thisai, kandaen, vaan, kandaen, திசை, கண்டேன், வான், கண்டேன்-Thisai, Kandaen, Vaan, Kandaen, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்