தொடுவானம் என்பது தமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாகத்திலுள்ள கிராமங்களிலிருந்து அரசு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள், ஊரின் பொதுவான குறைபாடுகள் தீர்க்கக் கோரும் வேண்டுகோள் போன்றவைகளை நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து அல்லது மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து அளிக்கும் முறையை இணைய வழியில் கொண்டு வரும் வழியில் ஏற்படுத்தப்பட்ட மின் ஆளுமைத் திட்டங்களில் ஒன்று. இத்திட்டம் காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட கிராமப்பகுதி மக்களுக்கு உதவும் நோக்கத்துடன்,இத்திட்டத்தை இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான உ. சகாயம் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது செயல்படுத்திய ஒரு திட்டமாகும்.
தொடுவானம் - Thoduvaanam
- Brand: கவிஞர் வாணிதாசன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: thoduvaanam, தொடுவானம், , -, Thoduvaanam, கவிஞர் வாணிதாசன், சீதை, பதிப்பகம்