இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது.சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக இந்நூலாசிரியர் ஆராய்கிறார். வீரயுகப் பாடல்களைக் க. கைலாசபதியும், தமிழ் நாடகங்களைக் கா. சிவத்தம்பியும் ஆராய்ந்த பிறகுதான் அப்பொருளின் வீச்சு உயர்ந்தது. தமிழர் திருமணமுறைகள் பற்றிப் பல ஆய்வுகள் வந்திருப்பினும் அவையனைத்தையும் விஞ்சி நிற்கின்ற ஓர் ஆய்வாக இந்நூல் அமைகிறது. காரணம் இது சமூக மானிடவியலாக ஆராயப்பெற்றிருப்பதுதான். முன்னுரையில் பக்தவத்சல பாரதி

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Tholtamizhar Thirumanamuraikal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹475


Tags: Tholtamizhar Thirumanamuraikal, 475, காலச்சுவடு, பதிப்பகம்,