மீன் நீருக்குள் சென்ற பாதையையும் ஞானியர் தம்முள் சென்ற பாதையையும் வரையறுக்க இயலாது என்று கூறுவர். ஆனால் தன்னுள்தான் பயணித்தவித்த்தை தருமசேன்ன் மூலமாக்க் கூறி தன்னோடு நம்மையும் நமக்குள்ளே இட்டுச் செல்ல திறமையை என்னவென்று சொல்வது.
மிகச் சிறிதளவே தெரிந்துகொண்டு, தம்மைத்தாமே பீடத்தில் ஏற்றிக்கொண்டு சரியான வழிகாட்டாமல், மக்களை அலைக்கழிப்போர் மலிந்து இந்நாளில் "கடவுள் தேடல் எல்லோருக்கும் சாத்தியம். அதற்கான ஒரே அடிப்படைத் தகுதி சத்தியமே.
Tags: thulasi, துளசி-Thulasi, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்