வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர்
என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து
கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் நினைத்தால் வாழ்க்கை என்கிற
புதிருக்கு விடை கண்டு பிடித்து விடலாம். வேறு விதமாகச் சொன்னால்
'வாழ்க்கை' என்பது ஒரு புதிரே அல்ல எனவும் நிரூபித்து விடலாம்.
துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள் - 55
- Brand: ஜே.எஸ்.ஏப்ரகாம்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: நர்மதா பதிப்பகம், துன்பங்களை, இன்பங்களாக, மாற்றும், மனவியல், உத்திகள், -, 55, ஜே.எஸ்.ஏப்ரகாம், நர்மதா, பதிப்பகம்