தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு. கல்கி, சாண்டில்யன், அரு.ராமநாதன் போன்றோர் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தனர். அற்புதமான புதினங்களையும் எழுதினார்கள். ஆனால் இந்தக் குறுகிய பரப்பில் மூவேந்தர் காலத்தின் பின்னான தமிழகத்தின் வரலாற்றினைச் சொல்லும் புதினங்கள் ஏதுமில்லை. மொகலாய மன்னர்களின் ஆளுகையில் தமிழ்நாடு பல குட்டி ராஜ்ஜியங்களாகப் பிரிந்து வாழ்ந்த கதை அதிகம் எழுதப்படவில்லை. சிற்றரசர்களின் கதையும் அதிகமில்லை.
துங்கபத்திரை (வரலாற்றுப் புதினம்) - Thungapathirai
- Brand: எஸ்.எஸ். தென்னரசு
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: thungapathirai, துங்கபத்திரை, (வரலாற்றுப், புதினம்), , -, Thungapathirai, எஸ்.எஸ். தென்னரசு, சீதை, பதிப்பகம்