வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.
சாகித்ய அகாடமி ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அந்த விருது பற்றிய சில விமர்சனங்கள் இருந்த போதிலும் விருது தருவதையே குறை சொல்ல முடியாது. மத்திய அரசால் வழங்கப்படும் இலக்கிய விருது சாகித்ய அகாடமி விருது.
சாகித்ய அகாடமி விருது
இது வரை சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்களைப் பார்க்கலாம்.
துளசி மாடம் - சமூக நாவல் - Tulasi Maadam
- Brand: நா. பார்த்தசாரதி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹140
Tags: tulasi, maadam, துளசி, மாடம், -, சமூக, நாவல், , -, Tulasi, Maadam, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்