• ட்விட்டர் வெற்றிக் கதை-Twitter Vettri Kathai
ட்விட்டர் என்பது இன்டர்நெட், ஆகியவை குMகு மூலம் உருவாக்கக்கூடிய நட்பு நெட்-வொர்க். தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு லேட்டஸ்ட் வசதி. பலரும் நினைப்பதுபோல் ட்விட்டர் ஆடம்பர விஷயம் அல்ல. எல்லாச் சமூக நிலைகளில் உள்ளவர்-களும் அதைப் பயன்படுத்து-கிறார்கள். ட்விட்டர் மூலம் ரத்ததானம் போன்ற உதவிகளைப் பெறுகிறார்கள்.வேலை தேடுகிறார்கள். பிஸினஸ் பார்ட்னர், லைஃப் பார்ட்னர் பெறுகிறார்கள். தற்போது உலகளவில் ட்விட்டர் பயன்படுத்தாத பத்திரிகைகள், கூங சேனல்கள் அபூர்வம். உடனடி செய்தி சேகரிப்புக்கு இது கட்டாயத் தேவையாகி-விட்டது. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், விளையாட்டு வீரர்-கள், எழுத்தாளர்-கள், சினிமாக்காரர்கள், பொது-ஜனங்-கள் என லட்சக்-கணக்கானவர்கள் இங்கே சங்கமமாகி-விட்டார்கள். இப்படி ஒரு பிரம்மாண்டமான தகவல் பரிமாற்றப் புரட்சியைச் செய்துகொண்டிருக்கும் ட்விட்டர் எங்கிருந்து முளைத்தது? யார் இதன் பிரம்மாக்கள்?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ட்விட்டர் வெற்றிக் கதை-Twitter Vettri Kathai

  • ₹90


Tags: , என். சொக்கன், ட்விட்டர், வெற்றிக், கதை-Twitter, Vettri, Kathai