அதிகாலையில் எழும் இளம் சூரியனைத் தரிசிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? நோயில்லாது வாழும் வயோதிகரை இந்த நாளில் காண்பது அரிதாக இருக்கிறது. சரியான வாழ்வுமுறைகளைக் கையாண்டல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் தடுத்திடலாம். உடல்நலம் காக்கும் அடிப்படை மருத்துவமுறைகளை இந்த நூலில் தெளிவாக விளக்கியுள்ளேன்.
உடல்நலம் காக்க உன்னத வழிகள்
- Brand: பெ. போத்தி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹125
-
₹106
Tags: udalnalam, kaaka, unnatha, vazhigal, உடல்நலம், காக்க, உன்னத, வழிகள், பெ. போத்தி, விகடன், பிரசுரம்