உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம்
அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து
விடுவிக்கலாம். கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது
எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து என்ன செய்து
கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொண்டால் நோய்க்கான சிகிச்சை
எளிமையானதாக மாறுகிறது. உடலைத் துன்பத்திற்குள்ளாக்கும் நோய்களுக்கு
எதிராய் நாம் என்ன செய்யப்போகிறோம் தெரியுமா? உங்களுடைய ஒரு ஒரு விரலைக்
கொண்டு தோலின் மேற்புறத்தில் தொட்டால் மட்டும் போதும்!
உடல்நலம் உங்கள் கையில்
- Brand: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹80
Tags: udalnalam, unga, kayil, உடல்நலம், உங்கள், கையில், அக்கு ஹீலர் அ. உமர் பாரூக், எதிர், வெளியீடு,