• உடனடி ஜாதகம் கணிக்க ஒரு வழிகாட்டி
ஜாதகம் கணிப்பது எப்படி என்றும், இந்நூலை 4 பிரிவுகளாக பிரித்து எழுதியுள்ளார். முதல் பிரிவில் லக்னம் என்றால் என்ன?, என்பதை பற்றியும், இரண்டாம் பிரிவில் ஜாதகம் எழுதும் முறை பற்றியும், மூ ன்றாம் பிரிவில் கிரகங்களை ஜாதகக் கட்டத்தில் குறிக்கும் 5 முறைகளை எழுதி விளக்கியுள்ளார். நான்காம் பிரிவில் ஜாதகர் பிறந்த பொழுது நடைபெறும் தசாபுத்திகளை கண்டுபிடிக்கும் முறைகளை விளக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உடனடி ஜாதகம் கணிக்க ஒரு வழிகாட்டி

  • ₹350


Tags: நர்மதா பதிப்பகம், உடனடி, ஜாதகம், கணிக்க, ஒரு, வழிகாட்டி, ஆறுமுகதாசன், நர்மதா, பதிப்பகம்