என்னென்ன பொருட்களை எல்லாம் ஏற்றுமதி செய்யலாம்? யார் வேண்டுமானாலும்
ஏற்றுமதி தொழிலில் ஈடுபடலாமா? அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி
செய்யும் வழிமுறைகள் என்ன? ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலுகை
தருகிறதா? அந்த சலுகைகளையும், மான்யங்களையும பெறுவது
எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிற நிறுவனங்கள்
உள்ளனவா? அவை எவை? அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி, ஏற்றுமதிக்கு
கடன் , தரச் சான்றிதழ், இன்சூரன்ஸ் என பல்வேறு விஷயங்கள் இந்நூலில்
எழுதியுள்ளார் ஆசிரியர்
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி!
- Brand: டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹220
Tags: நர்மதா பதிப்பகம், உலக, நாடுகளுக்கு, ஏற்றுமதி, செய்தல்:, ஒரு, விளக்க, வழிகாட்டி!, டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி, நர்மதா, பதிப்பகம்