நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை உலுக்கினாள். கொக்கி சரியாய் கதவில் பொருந்திற்று. தோள்பட்டையை சுள்ளென்று ஒன்பது மணி வெயில் தாக்கிற்று.
"நந்தினி, சொல்லிக்காம போறயடி..." ஹாலிலிருந்து அம்மாவின் குரல் வந்தது.
இவ்வாறு செல்கிறது நாவல்.
உள்ளம் கவர் கள்வன்-Ullam Kavar Kalvan
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹95
Tags: ullam, kavar, kalvan, உள்ளம், கவர், கள்வன்-Ullam, Kavar, Kalvan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்