பொழுது போக்கத்தான் நாவலெனும் தமிழ் மரபு மாற்றி, பிரயோஜனமாகதான் போக்குவோமேயென, புது மரபு வகுக்கும் இன்னொரு பாலா பொக்கிஷம்'' உள்ளம் விழித்தது மெல்ல'' அதன் கதாயாகி (கன்யா) பெயரைப் போல, 30க்கும் முடிச்சுப் போடும் கதைக்களமும் புதுசு. நுனிப்புல் மேய்பவர்கள் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்பார்கள் ஆனால், சம்பிரதாயமில்லாத காதல் கதை.
உள்ளம் விழித்தது மெல்ல-Ullam Vezhithathu Mella
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹85
Tags: ullam, vezhithathu, mella, உள்ளம், விழித்தது, மெல்ல-Ullam, Vezhithathu, Mella, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்