• உனக்காகவே ஒரு ரகசியம்
எழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது. கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து;  அதுவே உண்மையும்கூட.  ஆனால், இன்றைக்கு அவையாவும் தலைகீழாகி, மனிதனைப் பலவித சர்ச்சைகிலும் சண்டைகளிலும் செலுத்தி ஆட்டுவிக்கின்றன என்பதே நிதர்சனமான காட்சியாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சமூக அவலங்களிலிருந்து விடுபட அன்பு, தியானம், யோகா, மரம் வளர்ப்பு, இயற்கை பராமரிப்பு என்று பல்வேறுபட்ட புதிய திசைகளை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் வழி காட்டுகிறார்.  அந்த திசைகளை நோக்கி பயணிப்பவர்கள் என்றும் இளமை மாறாது நோய்நொடியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நிச்சயம். - பதிப்பகத்தார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உனக்காகவே ஒரு ரகசியம்

  • ₹213
  • ₹181


Tags: unakkakavea, oru, ragasiyam, உனக்காகவே, ஒரு, ரகசியம், சத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன், பிரசுரம்