• உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள் - Ungal Sex Purinthugal
சில பத்தாண்டுகளுக்கு முன்பு, செக்ஸ் விஷயங்களை பற்றி பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து தெரிந்துகொண்டார்கள். பிள்ளைகள் மற்றவர்களிடம் இருந்து அதை தெரிந்துகொள்வதற்கு பதிலாக பெற்றோரே அவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பும் அப்போது இருந்தது. அதனால், பிள்ளையின் வயதையும் தேவையையும் மனதில் வைத்து அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. “செக்ஸை பற்றி பிள்ளைகள் ரொம்ப சின்ன வயதிலேயே தெரிந்துகொள்கிறார்கள். பிள்ளைகள் பார்க்கும் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று தீ லோலிட்டா எஃபெக்ட் என்ற புத்தகம் சொல்கிறது. இது பிள்ளைகளுக்கு நல்லதா கெட்டதா?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள் - Ungal Sex Purinthugal

  • ₹75
  • ₹64


Tags: ungal, sex, purinthugal, உங்கள், செக்ஸை, புரிந்துகொள்ளுங்கள், -, Ungal, Sex, Purinthugal, டாக்டர். எஸ்.ஏ.பி, கண்ணதாசன், பதிப்பகம்