எனக்கென்று ஒரு தனிமொழி வேண்டும். அதை எனக்கு வேண்டியவர்கள் மட்டும்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆசையாக இருக்கிறது. மனிதன் சில இரகசியங்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அவனுக்கு வேண்டியவர்களிடம் மட்டுமே அதை அவன் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது இந்தப் புத்தகம்.
உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹36
Tags: ungalukkendru, oru, ragasiya, mozhi, உங்களுக்கென்று, தமிழில், ஓர், இரகசிய, மொழி, டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications