யூனிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அக்கடலிருந்து ஒரு சில முத்துக்களை எடுப்பது போன்று யூனிக்ஸிலிருந்து மிகவும் தேவையான அடிப்படையான விவரங்களை தொகுத்து இங்கு வழங்கியுள்ளார் இந்நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சாதாரண உபயோகிப்பாளர் என்ன கட்டளைகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. இரண்டாம் பாகத்தில் நிர்வாகிப்பாளர்கள் பயன்படுத்தும் அத்தனை கட்டளைகளும் விளக்கப்படவில்லை. மிகவும் தேவையான ஒரு சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளார் ஆசிரியர். இதில் குறிப்பாக உபயோகிப்பாளர்களை நிர்வாகிப்பதும் கோப்பு அமைப்பு என்பதை நிர்வகிப்பதும் பற்றி சொல்லப்பட்டுள்ளது
யூனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
- Brand: க.ஸ்ரீதரன்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், யூனிக்ஸ், எளிய, தமிழில், ஒரு, வழிகாட்டி, க.ஸ்ரீதரன், நர்மதா, பதிப்பகம்