சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையமாகக்கொண்டு வழக்காறுகள் பலவும் உருவாகியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, வகைப்படுத்தி, ஒரு சமூக ஆவணமாக ஆக்கும் முயற்சி இந்நூல்.
Uppittavarai......
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹190
Tags: Uppittavarai......, 190, காலச்சுவடு, பதிப்பகம்,