பல கலைகளிலும் கல்ல பயிற்சியுள்ளவன். உலகியல் அறிவோடு உயர்குணங்களும் இவனிடம் இயல்பாயமைந்திருக்கன. சுபகை என்னும் இனிய மனைவியை மணந்து அரியடோகங்களை துகள்க்க நெறியே இவன் அரசுபுரிந்து வக்தான். சிறக்க செல்வங்கள் கிறைக்கிருக்கமையால் உலக இன் பங்களையே கிலைஎன்.று கெஞ் சம்களின் து கின்ருன். ம.துமை கலன்களையும் இருவினைப் பயன் களையும் மகியாதுவங்க இவன் மதுசூதனர் என்னும் முனிவசை ஒருநாள் கனியே கண்டான். அவர் பற்றுகள் யாவும் அற்த பாம யோகி. எல்லாக் துறக் துள்ள அவா.க பெருமையை யாதும் உணராமல் செல்வச்செருக்கால் திமிரோடு இகழ்ங் கான். மதிகேடனை இவனது மடமையைக் கண்டு அவர் கு.அ.மு.அறுவல் கொண்டு சி. க.கை செய்தார். அங்கச் சிரிப்பு இவனுக்குப் பெரிய கோபத்தை மூட்டியது மூண்டு பழிக்கான். துறவிக்கு வேந்தன் துரும்பு என்ற பழமொழியையும் அறியாமல் பழி மொழிகள் பகர்க்க இவனேகோக்கி அவர் அறிவுரைகள் கூறிஞர். க. அழித்து ஒழிக் போகின்ற இழிந்த பொருள்களையுடைய நீ என்றும் அழியாக மேலான பாம்பொருளையுடைய என் முன் எல்லோன் எதியே மின்மினிப் பூச்சியினும் மிகவும் இழிந்தவன்; பொல்லாகவுன் புலேச்செருக்கு உன்னை அல்லலான பிறவிகளில் அலைத்து வரும் ' என்று சபித்துப்போனர். அவ்வாறே இவண் திருவிழந்து மறுபிறவியில் எரு:காய் மறுகியுழக்கான். பொருள் அல்லவற்றைப் பொருள் என்று செருக்கும் மருளால் மாணுப் பிறவி வரும் என்பதை உலகம்
உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும் - Uraikkum Porulum Unmai Porulum
- Brand: புலவர் வெற்றியழகன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: uraikkum, porulum, unmai, porulum, உரைக்கும், பொருளும், உண்மைப், பொருளும், , -, Uraikkum, Porulum, Unmai, Porulum, புலவர் வெற்றியழகன், சீதை, பதிப்பகம்