சொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி வாழ்வதற்குத் தேவையான, இனிமையும் மனிதநேயமும் நிரம்பியது என்ற நம்பிக்கையை விதைக்கும் ஏராளமான பெருந்தருணங்களையும் கொண்டிருக்கும் தொகுப்பாக அமைந்திருந்திருக்கிறது.
உருவமற்ற என் முதல் ஆண்-Uruvamatra En Muthal Aan
- Brand: கே.வி. ஷைலஜா
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: uruvamatra, en, muthal, aan, உருவமற்ற, என், முதல், ஆண்-Uruvamatra, En, Muthal, Aan, கே.வி. ஷைலஜா, வம்சி, பதிப்பகம்