• உத்தம சோழனின் உத்தம மைந்தன்  - Uthama Chozhanin Uthama Meinthan
உத்தம சோழரின் மகன் தான் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பதிலும் பல ஐயப்பாடுகள் இருக்கின்றன.சோழக் கல்வெட்டுகள் சிலவற்றில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் இராஜராஜ சோழர் ஆட்சியில் கோயில் நிர்வாகத்தில் பணியாற்றி இருப்பதாக அறிய முடிகிறது. ஒருவேளை மதுராந்தக ன் கண்டராதித்தன் உத்தம சோழரின் மகனாக இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி அமைந்து இருக்கும் என்ற கற்பனையே இந்த 'உத்தம சோழனின் உத்தம மைந்தன்' புதினம்.கல்கி ஐயா அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில் உத்தம சோழர் அரியணை ஏறியதோடு கதை முடிவடைந்து இருக்கும். இப்புதினத்தின் தொடக்கம் உத்தம சோழர் பதவி ஏற்றதில் இருந்து தொடங்குவதால் பொன்னியின் செல்வன் புதினத்தின் சில கதாபாத்திரங்களை இந்நாவலிலும் பயன்படுத்தி இருக்கிறேன்.சில வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி முற்றிலும் முழுவதும் கற்பனையாகப் புனையப்பட்ட நாவல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உத்தம சோழனின் உத்தம மைந்தன் - Uthama Chozhanin Uthama Meinthan

  • Brand: ஶ்ரீமதி
  • Product Code: சீதை பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹400


Tags: uthama, chozhanin, uthama, meinthan, உத்தம, சோழனின், உத்தம, மைந்தன், , -, Uthama, Chozhanin, Uthama, Meinthan, ஶ்ரீமதி, சீதை, பதிப்பகம்