வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் புனைதலே வரலாற்றுச் சிறுகதைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு காலங்களிலும் சூழ்நிலைகளிலும் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பே உத்தமச் செல்வி என்னும் இச்சிறுகதைத் தொகுப்பாக அமைந்துள்ளது. வரலாற்று நாவல்களை எழுதிப் புகழ் பெற்றுள்ள வரலாற்று நாவலாசிரியர் உதழணன் அவர்களே இச்சிறுகதைகளையும் எழுதியுள்ளார்
Tags: uthama, selvi, உத்தமச், செல்வி, , -, Uthama, Selvi, உதயணன், சீதை, பதிப்பகம்