மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ‘ உயிர்ப் புத்தகம்’. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரது கட்டுரைத் தொகுப்பான ‘சினிமாயுடே இடங்கள்’ என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவர்.
உயிர்ப் புத்தகம்-Uyir Puththagam
- Brand: வை.கிருஷ்ணமூர்த்தி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹135
Tags: , வை.கிருஷ்ணமூர்த்தி, உயிர்ப், புத்தகம்-Uyir, Puththagam