வேத மதமே ஆரியர்களின், ஆரிய குடும்பத்தின் முதல் மதமாகும். பிராமண மதம் அதிலிருந்து பிறந்தது. இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்ததால் வேதம் உண்டாயிற்று. உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது. ‘இந்த உலகமே தெய்வம் தான். நாம் மகிழ்ச்சியாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” - வேதம்.
உயர் வேதம் - Uyir Vedham
- Brand: ஓஷோ
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹360
-
₹306
Tags: uyir, vedham, உயர், வேதம், -, Uyir, Vedham, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்