விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான பி.டி., பருத்தி. அடுத்ததாக வரப்போகும் பி.டி. கத்தரி போன்ற மரபீனி மாற்றப் பயிர்கள் உருவாக்கும் ஆபத்து எப்படிப்பட்டது. இந்த மரபீனித் தொழில்நுட்பம் நம்மை என்ன செய்யும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம், உலகமயமாக்கலுக்கு மிகவும் பொருத்தமாக விளங்குகிறது மரபீனித் தொழில்நுட்பம். மூன்றாம் உலக சந்தைகளுக்கான திறவுகோலாக விளங்கும் உலக வர்த்தக நிறுவனத்தின் (W.T)) திட்டங்களில் இது முக்கியப்பங்கை வகிக்கிறது. நோய் அழிப்பு. பசிப்பிணி அகற்றல் ) போன்ற வாக்குறுதிகளைச் சுமந்துவரும் இத்தொழில்நுட்பம் மூன்றாம் உலக நாடுகளை மேற்கத்திய வடிவுரிமைச் சட்டங்களுக்கு சிறந்த வழி. இந்தக் காப்புரிமை பூதம், மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடியது.
உயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை-Uyiriyal Puratchiyin Odukkumurai
- Brand: மு. பாலசுப்பிரமணியன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: uyiriyal, puratchiyin, odukkumurai, உயிரியியல், புரட்சியின், ஒடுக்குமுறை-Uyiriyal, Puratchiyin, Odukkumurai, மு. பாலசுப்பிரமணியன், வம்சி, பதிப்பகம்