அன்பினிய பாலகுமாரன் அவர்கட்கு
கடிதங்கள்.
வணக்கம்,
போன வருடம் இதே போல் வசந்த காலம் ஆரம்பித்த சமயத்தில் உங்களோடு தஞ்சை முழுவதும் சுற்றியது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு சரித்திர நாவல் எழுத எத்தனை விதமாய் யோசிக்கிறீர்கள் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.
உங்களிடம் ஓர் அப்பாவித்தனம் இருக்கிறது என்று நான் சொன்னதற்கு சிரித்துவிட்டு சும்மா இருந்து விட்டீர்கள். சென்னைக்கு ரயில் ஏறும்போது உங்களிடமும் அப்பாவித் தனமும் இருக்கிறது. அதை இழந்து விடாதீர்கள் என்று சொன்னீர்கள். அதுதான் கிரியேட்டிவிடி; அதுதான் உயிர்ப்பு என்றெல்லாம் சொன்னீர்கள். அதுதான் நிம்மதியான தூக்கம் தரும் என்றும் பேசினீர்கள். கடந்த ஒரு வருட காலமாய் இதைப் பல நேரங்களில் தனியே சிந்தித்து வருகிறேன்.
என்றும் உங்கள்
கனக சபாபதி.
உயிர்ச்சுருள்-Uyirsurul
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹85
Tags: uyirsurul, உயிர்ச்சுருள்-Uyirsurul, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்