• வாடிக்கையாளர்களை கவர சக்சஸஸ் பார்முலா-Vaadikaiyalarai Kavara Success Formula
வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்!அவர்களை ஈர்க்க முடிந்தால்தான்,வெற்றி சாத்தியப்படும்!சந்தையின் சமீபத்திய போக்குகள், நிலவரங்களின் பின்னணியில் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய உலகில் நுகர்வோருடன் தொடர்புகொண்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களின் கையில் இருக்கவேண்டிய கையேடு இது.· வாடிக்கையாளர்கள் உண்மையில் விரும்புவது, சிந்திப்பது மற்றும் உணரும் விஷயங்கள்.· ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாகவும் விசுவாசமாகவும் வைத்துக்கொள்ளும் வழிகள்.· நுகர்வோர் நடத்தையில் உள்ள புதிய போக்குகள், முன்னேற்றங்கள்.என நுகர்வோரைக் கவரும் 50 அரிய ஃபார்முலாக்களை இது வழங்குகிறது. புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் சாலமன் நுகர்வோர் நடத்தையைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் செய்திருக்கிறார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திலும், செயிண்ட் ஜோசப்ஸ் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வாடிக்கையாளர்களை கவர சக்சஸஸ் பார்முலா-Vaadikaiyalarai Kavara Success Formula

  • ₹125


Tags: , மைக்கேல் சாலமன், வாடிக்கையாளர்களை, கவர, சக்சஸஸ், பார்முலா-Vaadikaiyalarai, Kavara, Success, Formula