மனிதம் மட்டுமே என் எழுத்தின் பாடுபொருளாய் இருக்கிறது. வன்மையான பொழுதுகளில் மனித உரிமையாகவும், மென்மையான பொழுதுகளில் மனித நேயமாகவும் அது வெளிப்படுகிறது. மனித உரிமைக்குரல்கள், பெண்ணுரிமைக்கும் சமூக நீதிக்கும் ஒலிக்கின்றன. மனிதநேயக் குரல்கள் காமத்திற்கும், நேசத்திற்கும் ஒலிக்கின்றன. மனிதம் தாண்டி என் எழுத்து எதைப்பற்றியும் பேசியதில்லை; பேசப்போவதும் இல்லை.
வாங்க பேசலாம் செல்லம்ஸ் - Vaanga Pesalaam Chellams
- Brand: இளங்கோவன் கீதா
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: vaanga, pesalaam, chellams, வாங்க, பேசலாம், செல்லம்ஸ், -, Vaanga, Pesalaam, Chellams, இளங்கோவன் கீதா, டிஸ்கவரி, புக், பேலஸ்