கோவலன் காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் ஆவான். அவனது தந்தை பெரிய வணிகர் என்பதால் செல்வச்செழிப்பிற்கு குறைவில்லாமல் வளர்கிறான் கோவலன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி இவளும் நல்ல பொருளாதாரம் மிகுந்த ஒரு வீட்டிலே வளர்ந்தவள். இவர்கள் இருவருக்கும் இவர்களது பெற்றோர்கள் முடிவு செய்து திருமணத்தினை நடத்தி வைக்கின்றனர். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அது இதுவரை என்றால் மாதவி கோவலனின் வாழ்வில் வராத வரையில். கோவலனின் வாழ்வில் மாதவி வந்ததும் அவன் கண்ணகி விட்டு விலகினான். அதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை படியுங்கள்.
Tags: vaaranasi, வாராணசி-Vaaranasi, சிற்பி, கவிதா, வெளியீடு